இப்படியும் சில தமிழர்கள்!
---------------------------
எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் வீட்டில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உயர்தர ஹோட்டலுக்கு சென்று பச்சை காய்கறிகளை சாப்பிடுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் மூலம் வேலைக்கு செல்வான்
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் முலம் உடற்பயிற்சி செய்வான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் நடந்து உணவை தேடி செல்வான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் நடப்பதன் மூலம் உணவை செரிக்க செய்வான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் விவகாரத்து செய்து கொள்ள ஆசைப்படுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் மனைவி உதவியாளராக (secretary) இருக்க ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உதவியாளர் 'மனைவி' போல நடக்க ஆசைப்படுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் பணக்காரன் போல நடிப்பான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன்
ஏழை போல நடிப்பான்.அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன்

No comments:
Post a Comment